நியூசிலாந்து A அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி

இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தல் - சாய் சுதர்சன் அரைசதம்
ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்
Published on: 
Summary

நியூசிலாந்து A அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்ததுஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தல் - சாய் சுதர்சன் அரைசதம்

நியூசிலாந்துக்கு ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.

சுதர்சன் 77 ரன்களுடனும், கேப்டன் துருவ் ஜுரெல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் முகமது ஷமி