22
விளையாட்டு
ஐபிஎல் தொடரில் அதிக ரன், சிக்சர் - ரோகித் சர்மா சாதனை.. 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்
ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மும்பை அணி வீரர் ரோகித் சர்மா படைத்தார்.
ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மும்பை அணி வீரர் ரோகித் சர்மா படைத்தார்.
எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 2 சிக்சர்கள் மூலம், ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், 7 ஆயிரம் ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
