IPL ஏல நடைமுறையை போன்று ISL ஏலமும் நடைபெற வேண்டும்

விளம்பர ஒப்பந்ததரர்களுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2025ஆண்டிற்கான ISL போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
ISL
ISL
Published on: 

ISL கால்பந்து போட்டிகளுக்கான ஏலம் எடுக்கும் நடைமுறையை IPL ஏலத்தை போன்று பின்பற்ற வேண்டுமென ISL நிர்வாகத்துக்கு பெங்களூரு FC கோரிக்கை வைத்துள்ளது. மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், விளம்பர ஒப்பந்ததரர்களுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2025ஆண்டிற்கான ISL போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

newstamil.tv