இந்திய மகளிர் அணி வெற்றியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்துள்ளதாக பிசிசிஐ புகைப்படம் வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடதக்கது.