TNPL 2025
TNPL 2025

TNPL : திண்டுக்கல் அணியை வீழ்த்திய திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்..!

9ஆவது டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Published on: 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. இதனால் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த திண்டுக்கல் அணி, வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்களிலேயே 94 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstamil.tv