சென்னை-பெங்களூரு
சென்னை-பெங்களூரு

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி.. சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
Published on: 

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி, இன்றைய போட்டியிலாவது வெற்றிபெற்று ரசிகர்களுக்கு மன ஆறுதலை அளிக்குமா என பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

newstamil.tv