U19 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர்

துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ரா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் உள்ளிட்ட 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
U19 team
U19 team
Published on: 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

16 அணிகள் பங்கேற்கும், 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கேப்டன் : ஆயுஷ் மாத்ரே

துணை கேப்டன் :  விஹான் மல்ஹோத்ரா

1.வைபவ் சூர்யவன்ஷி

2.ஆரோன் ஜார்ஜ் 

3.வேதாந்த் திரிவேதி

4.அபிக்யான்

5.ஹர்வன்ஷ் சிங்

6.ஆர்.எஸ். அம்ப்ரிஷ்

7.கனிஷ்க் சௌஹான்

8.கிலன் ஏ. படேல்

9.முகமது எனான்

10.ஹெனில் படேல்

11.டி. தீபேஷ்,

12.கிஷன் குமார் சிங்

13..உத்தவ் மோகன்.

newstamil.tv