55 பந்துகளில் சதமடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை

ஜூனியர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 55 பந்துகளில் சதமடித்து குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி தன் வசமாக்கினார். நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்ஸக், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் சதமடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Surya vanshi
Surya vanshi
Published on: 

வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை : 

ஜூனியர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 55 பந்துகளில் சதமடித்து குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி தன் வசமாக்கினார்.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்ஸக், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் சதமடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

newstamil.tv