

ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்து ATP 500 தொடர்களிலும் தோல்வியின்றி 16 வெற்றிகளைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.