உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்..இதேபோல அனுமர் கோவிலிலும் இத்தம்பதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.