டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி.. கோலியின் ஜெர்ஸி அணிந்த ஆர்சிபி ரசிகர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலியை கவுரவிக்கும் விதமாக, நேற்றைய ஐ.பி.எல். போட்டிக்கு கோலியின் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்து ஆர்சிபி ரசிகர்கள் வருகை தந்தனர்.
30
30
Published on: 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார்.

newstamil.tv