சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி

ஐபிஎல்-ல் அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Virat kohli
Virat kohli
Published on: 

ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி :

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், RCB அணி பயிற்சி ஆட்டத்தின்போது விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது. ஃபில் சால்ட்டுடன் இணைந்து பேட்டிங் செய்த விராட் கோலி, சுமார் 4 முதல் 6 சிக்ஸர்களை விளாசினார்.

விராட் கோலி சிறந்த ஃபார்மில் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த ரசிகர்கள், ஐபிஎல்-ல் அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv