West indies and india
விளையாட்டு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது
இந்தியாவில் அக்டோபர் மாதம் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதம் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2 முதல் 14 ஆம் தேதி வரை அகமதாபாத் மற்றும் டெல்லியில் போட்டிகள் நடைபெறுகிறது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் துணை கேப்டன் ஜோமல் வாரிகன் உட்பட 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
