56
56

பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு காரணம் என்ன? தொடக்க ஜோடி அமையவில்லை - டெல்லி தலைமை பயிற்சியாளர்

ஐபிஎலில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாததே காரணம் என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
Published on: 

ஐபிஎலில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாததே காரணம் என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

மெக்கர், பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என யாரும் தொடக்க வீரராக சரியாக விளையாடாததால், அணிக்கு சரியான அடித்தளம் கிடைக்கவில்லை என்றார்.

newstamil.tv