நான்காவது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா?

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போபாலில் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ்
Published on: 

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. எனவே, இந்த தொடரிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து, 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ்
தெற்காசிய கால்பந்து தொடரில் இந்தியா சாம்பியன்