வெற்றியைத் தொடருமா இந்திய அணி?

இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இந்தியா - நியூசிலாந்து மோதல்
இந்திய அணி
இந்திய அணி
Published on: 
Summary

வெற்றியைத் தொடருமா இந்திய அணி? இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2- வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுகிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

முதல் போட்டியில் வெற்றி பெற்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டி இன்று காலை தொடங்கியது

இந்திய அணி
இடியை இறக்கிய ரொனால்டோ! அப்படி என்ன சொன்னார்? | Cristiano Ronaldo | Football Player Retirement