8
விளையாட்டு
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - மிர்ரா ஆண்ட்ரிவா வெளியேற்றம்..
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரிவா வெளியேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரிவா வெளியேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதிய அவர், 6க்கு 7, 6க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் பென்கிக் மோதுகிறார்.
