விமர்சனத்துக்கு உள்ளாகும் மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் தரம்

புதிய பீல்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ தீவிரம் ஜிம்பாப்வே தொடரில் எளிய கேட்ச்களைத் தவறவிட்ட வீராங்கனைகள்
முநீஷ் பாலி
முநீஷ் பாலி
Published on: 
Summary

விமர்சனத்துக்கு உள்ளாகும் மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் தரம் புதிய பீல்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ தீவிரம் ஜிம்பாப்வே தொடரில் எளிய கேட்ச்களைத் தவறவிட்ட வீராங்கனைகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் தரம் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், புதிய பீல்டிங் பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.

பீல்டிங்
பீல்டிங்

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் இந்திய வீராங்கனைகள் பல எளிதான கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

முநீஷ் பாலி
பந்துவீச்சாளர்கள் தரவரிசை மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்

இதனால் பீல்டிங் பயிற்சியாளர் முநீஷ் பாலி விமர்சனத்துக்குள்ளானார். இதனால் இந்திய அணியின் பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.