ind Womens team win
ind Womens team win

இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர்

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்தது. இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Published on: 

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி முழுமையாக வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி ஏற்கெனவே 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், 5-வது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்தது. இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

newstamil.tv