58
விளையாட்டு
உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி..
உலக கோப்பை மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
உலக கோப்பை மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் கரிசா யிப் உடன் மோதிய அவர், 4 க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3 வது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோனவள்ளி, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலகிடோவை வீழ்த்தினார்.
