Ind test
Ind test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
Published on: 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி, 48.15 சதவீதம் புள்ளிகள் மட்டுமே பெற்று 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஐ.சி.சி. வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

newstamil.tv