

எம்.எஸ். தோனியின் அதிரடி சதம் குறித்து விருத்திமான் சஹா நெகிழ்ச்சி
தோனி ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான புதிதில் கொல்கத்தா உள்ளூர் போட்டி ஒன்றில் இருவரும் இணைந்து விளையாடிய அனுபவத்தை விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பகிர்ந்துள்ளார்.
தான் 35 ரன்களும் தோனி 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஸ்ட்ரைக் கேட்ட தோனி, தான் 41 ரன்களை எட்டுவதற்குள் அதிரடியாக சதத்தை நிறைவு செய்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.