Ind womens match
Ind womens match

WWC தொடர்- இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி 5 ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில்  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Published on: 

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில்  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி,  இந்த தொடரில் 2ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

newstamil.tv