ED Summon
விளையாட்டு
ஆன்லைன் சூதாட்டம்-சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு ED அதிகாரிகள் சம்மன்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

1XBet என்ற இணைய தளத்துடன் தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட வழக்கில் ஆஜராகுமாறு சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.