

ஆளும் தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு.ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும் பேட்டி
திமுக ஆட்சி மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி மனிதர்களை பற்றி கேள்வி கேட்குமாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தடாலடி பதில்