02
02

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்கிறது.. உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழு

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னைக்கு வரவுள்ளது
Published on: 

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு இன்று மாலை

சென்னைக்கு வரவுள்ளது. நாளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இக்குழு ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்

newstamil.tv