

திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தர இருக்கும் நிலையில், வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை