கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக, திருப்பரங்குன்றம் மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை- போலீசார்.அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் "முருகனுக்கு அரோகரா" என்ற கோஷத்துடன் பக்தர்கள் தடுப்புகளை தாண்டி சென்றனர்