தீவிரப்புயலாக மாறும் அக்வான்

தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவு தரும் புயலாக இருக்கும் என கணிப்பு
அக்வான்
அக்வான்
Published on: 

72 மணி நேரத்தில் உருவாகும் அக்வான் புயல்?

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு.அக்வான் எனப் பெயரிடப்படும் புயல், 96 மணி நேரத்தில் தீவிரமடையும் எனவும் கணிப்பு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழகத்தில் கரையை கடக்கும் அக்வான் புயல்?

வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் எண்ணூர்-கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்பு. 19ம் தேதி இரவு அல்லது 20ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

அக்வான்
CM மீது EPS பாய்ச்சல்