15 கிலோ தங்கத்தை ஆட்டையை போட்ட INSTA `குருவி' - யார் இந்த மீனாட்சி?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் இருவரை கைது செய்தது காவல்துறை
மீனாட்சி
மீனாட்சி
Published on: 

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை இருவர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் இருவரை கைது செய்தது காவல்துறை.

 தனிஷ்க் நகைக்கடை
தனிஷ்க் நகைக்கடை

தேடப்பட்டு வரும் இளைஞரின் தந்தை, இன்ஸ்டா பிரபலமான இளம் பெண்ணை கைது செய்து விசாரணை

நகைக்கடை கொள்ளையனான யூடியூபர்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் பிரபல யூடிபரான நிஷாந்த் என்பவரை பிடிக்க தேடுதல் வேட்டை

யூடியூபர்
யூடியூபர்

நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளுடன் பதுங்கியவரை பிடிக்க தீவிர நடவடிக்கை

6 கிலோ தங்க நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகளில் 6 கிலோ நகைகளை மீட்டதாக காவல்துறை தகவல்

தேடப்பட்டு வரும் யூ டியூபர் நிஷாந்திற்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு நடவடிக்கை

மீனாட்சி
உன்னையும் இதே மாதிரி புதைச்சிருவேன் குழி தோண்டிய இடத்திலிருந்து அதிர்ச்சி செய்தி