அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு.திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.மிதக்கும் புதுச்சேரி - பயத்தில் நடுநடுங்கி நிற்கும் மக்கள்