

தவெக MLA வி.எஸ்.பாபுவின் மறைவை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
அதன்படி தமிழ்நாட்டில் காலியான சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு; திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன