விடிந்ததும் C.விஜயபாஸ்கருக்கு பேரிடியாய் வந்த செய்தி சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் .விசாரணைக்காக வரும் 18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.DVAC விசாரணை முடிந்ததும் E.V.வேலு பரபர பேட்டி