முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் பெற்ற விருதுகள்.. பல்வேறு நிறுவனங்கள், மத்திய அரசு, பத்திரிக்கைகள் பாராட்டி வழங்கிய விருதுகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பெற்ற விருதுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விருதுகளின் பட்டியல்!
விருதுகளின் பட்டியல்!
Published on: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பெற்ற விருதுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, பல்வேறு நிறுவனங்கள், பத்திரிக்கைகள் பாராடி வழங்கிய பல்வேறு விருதுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட விருது, அதே ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருது, கடந்த 2022ஆம் ஆணடு சிறந்த நீர் மேலாண்மைக்காக மூன்றாம் இடம் பெற்றதற்காக தேசிய விருது உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட விருதுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

newstamil.tv