புத்தகம் கொள்முதல்.. வெளிவந்த பகீர்! புதிய மோசடி

பழைய புத்தகங்களை கொள்முதல் செய்து லட்சக்கணக்கில் மோசடி என நூலக சங்கத் தலைவர் துரை தியாகராஜன் பகீர் குற்றச்சாட்டு
Fake book issue
Fake book issue
Published on: 
Summary

பழைய புத்தகங்களை கொள்முதல் செய்து லட்சக்கணக்கில் மோசடி என நூலக சங்கத் தலைவர் துரை தியாகராஜன் உயர் அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு

ஆண்டுதோறும் நூலகப் புத்தக கொள்முதலில் திட்டமிட்ட சதி நடக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை - துரை தியாகராஜன்

Fake book issue
பெரியார் அறிவுலக விவகாரம்