ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்.. எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on: 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

newstamil.tv