தனது MLAக்களுடன் முதல்வர் ஆலோசனை வெளியான தகவல்கள்

Phone Switch Off - CM விஜய்க்கே அதிர்ச்சி கொடுத்த TVK MLA-க்கள்
CM Vijay
CM Vijay
Published on: 

தவெக MLA க்கள் கூட்டம் ஏன்?

தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவு, 5 தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு

துறையூர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்கள் குறித்தும் முதல்வர் விவாதிக்க உள்ளதாக தகவல்

தவெக எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க ஏற்பாடு

மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க ஏற்பாடு

CM Meeting
CM Meeting

குதிரைபேரப் புகார்களை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை 3 நாட்கள் வரை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

CM Vijay
இனியும் சும்மா விட முடியாது - DGP,IG-ஐ கூப்பிட்டு CM விஜய் அதிரடி