ரூ.500 கோடி முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Published on: 

1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் ஆணை.

பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு