19
19

பொறியியல் படிப்பில் சேர போட்டி போடும் மாணவர்கள்.. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இணைய வழி விண்ணப்ப பதிவு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Published on: 

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான இணைய வழி விண்ணப்பம் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது.

அடுத்த மாதம் 6ஆம் தேதியுடன் இணைய வழி விண்ணப்பம் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வரை 2 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv