திமுகவிற்கு CPM சண்முகம் கண்டனம்

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கான 7.18% குறையக்கூடாது என்பதுதான் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம்
CPM சண்முகம்
CPM சண்முகம்News Tamil 24*7
Published on: 

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கான 7.18% குறையக்கூடாது என்பதுதான் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம்.

எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அடிப்படையிலான சதவீதம் குறையக்கூடாது என்பதுதான் கம்யூனிஸ்டின் நிலைப்பாடு.