

மதுரை செக்கானூரணி காவல் மரணம் தொடர்பாக இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல்வர் மௌனம் காக்கப் போகிறார்?
முதலமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா? இந்த விவகாரத்தை வெளிப்படையாக விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்