

அரசியல் சாசனப்படி மறுவரையறை கட்டாயம் என்பதால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்காத வகையில் முடிவு - டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று காலையில் சந்தித்தபோது கனிமொழி கூறியதாக தகவல்.
காங்கிரஸ் முன் வைக்கும் மாற்று தீர்வு என்ன என்றும் கார்கேவிடம் கனிமொழி விசாரித்ததாகவும், காங்கிரசிடம் தீர்வு இல்லையெனில் ஸ்டாலினை சந்திப்பதில் பயனில்லை என்று கூறியதாகவும் தகவல்