தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு
தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு.. C, D பிரிவு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்
தமிழ்நாடு அரசின் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மொத்தம் 20 சதவீதம் ஊதிய தொகை போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், மின்சார துறை, போக்குவரத்துக்கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது.

