மன உளைச்சலுக்கு ஆளான ஆட்சியர் உண்மையை உடைத்த பெண் IAS அதிகாரி

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு IAS அதிகாரி கவிதா ராமு பதிவு
கவிதா ராமு
கவிதா ராமு News Tamil 24*7
Published on: 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வின் தவறான செயல் 3 மாதங்களுக்கு முன்பே நடந்தது; ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

அவரை வேறு மாவட்டத்துக்கு மாறிக்கொள்ளுமாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்; ஆனால் ஆட்சியர் அதனை மறுத்து கள்ளக்குறிச்சியிலேயே பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பதிவு