முத்துக்குமாரிடம் நான்காவது நாளாக விசாரணை 500 கேள்விகள் - Lock செய்து அதிரடி காட்டிய போலீஸ்.தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் முத்துகுமாரிடம் நான்காவது நாளாக தொடர்கிறது காவல்துறை விசாரணை.பணம் வசூல் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை எனத்தகவல்