24
24

தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 60 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
Published on: 

வெள்ளியின் விலையில் கடந்த ஐந்து நாட்களாக மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

newstamil.tv