அரையாண்டு விடுமுறை
தமிழ்நாடு
டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை..
டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடக்கம்.
டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடக்கம்.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் அரையாண்டு தேர்வு.
மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

