வீரமணி வீட்டில் தோண்டும் பணி நிறைவு சிக்கியதா சடலங்கள்??

ஜெம் வீரமணி வீட்டில் தோண்டும் பணிகள் நிறைவு; 15 அடிக்கும் மேல் தோண்டியும் எந்த தடயமும் சிக்கவில்லை என தகவல்
ஜெம் வீரமணி
ஜெம் வீரமணிNews tamil 24*7
Published on: 

தோண்டும் பணி நிறைவு

ஜெம் வீரமணி வீட்டில் தோண்டும் பணிகள் நிறைவு; 15 அடிக்கும் மேல் தோண்டியும் எந்த தடயமும் சிக்கவில்லை என தகவல்

காவலாளி கொடுத்த தகவலின் பேரில் நடைபெற்ற தோண்டும் பணியில் எலும்புக்கூடுகளோ, ஆடைகளோ, வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தகவல்