தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் வானிலை மையம் தகவல்