அன்பில் மகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

அன்பில் மகேஸின் நீதிமன்ற காவல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு
அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்
Published on: 
Summary

அன்பில் மகேஸின் நீதிமன்ற காவல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவு நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில் புழல் சிறையிருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த அக்டோபர் 26ல் கைது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக பணம் பெற்ற புகாரில் அன்பில் கைது செய்யப்பட்டார்.